.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Sunday, July 14, 2013

ஒரு நாள் ஒரு கனவு




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? 




தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விலங்குகளுக்கு கூட உள்ளது. ஆனால் இந்த சுதந்திரம் தமிழ்நாட்டில் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு கிடையாது.

சாதி வெறி பிடித்த ஈ னப்பிறவிகளை யார் விரட்டுவது ?

பாரதியின் வரிகள் தான் மனதில் ஓடுகின்றது.
>>>>>
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா

--மகாகவி பாரதி
>>>



Thursday, August 14, 2008

வடிவேலு - நகைச்சுவை

சில சமயங்களில் பொழுதே போகாதபோது நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பது வடிவேலுவிடைய நகைச்சுவையைத்தான்.
ஆரம்பகால படங்களில் வடிவேலு என்னைக் கவரவில்லை. Friends, வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களிலிருந்து வடிவேலு ரசிகனாகிவிட்டேன் என்று தான் சொல்ல் வேண்டும்.

என்னை கவர்ந்த படங்கள் இங்கே
Friends - நேசமணி
வெற்றிகொடிகட்டு - துபாய் return
கிரி
தலைநகரம் - நாய் சேகர்

Labels: , , ,

Wednesday, August 13, 2008

உருளைக்கிழங்கும் உலக வெப்பமயமாதலும்

புவி வெப்பமயமாதலுக்கு ஆடு, மாடுகள் வெளியேற்றும் மீதேன்(methane) வாயுக்கள் கரியமில (CO2) வாயுவைவிட அதிகம் துணை போகின்றனவாம். ஆனால் கங்காரு-க்களுடைய செரிமான அமைப்பு ஆடு, மாடுகளைக்காட்டிலும் முற்றிலும் மாறாக இருக்கிறதாம். அவை மீதேன் வாயுக்களை சிறிதும் வெளியேற்றுவதில்லை. அதனால் கங்காரு-கறிக்கு மாறச்சொல்கிறார் ஆஸ்திரேலிய பேராசிரியரொருவர். முழு செய்தி இங்கே.

எனக்கு சில வருடங்களுக்கு முன் பெர்லினில் ஆஸ்திரேலிய ரெஸ்டாரன்டொன்றில் கங்காரு-கறி சாப்பிட்ட ஞாபகம் வந்தது. பார்க்க காட்டு முயல் கறி போல கரு கருவென்று இருந்தாலும் சுவை ஒன்றும் சொல்லிக்கொ(ல்லு)ள்ளும் அளவில் இல்லைஇ

உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள் கூட உலக வெப்பமயமாதலுக்கு காரணம் என்று யாரேனும் சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை

Labels: , ,

Monday, March 10, 2008

சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சன்

சமீபத்தில் இவர் நடித்த யாருக்கு யாரோ படத்திலிருந்து சில காட்சிகளை youtube-ல் பார்த்தேன். நீங்களும் இங்கே பார்த்து மகிழுங்கள்

ஓர்குட்டில் பெரிய ரசிகர் பட்டாளமே இவருக்கு இருக்கிறது
SAM Anderson Rocks Orkut community











Enough is enough..... If you want more, just search in youtube for 10's of videos

Labels: , , ,

Tuesday, October 30, 2007

ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?

Labels: , , ,

Thursday, October 25, 2007

தாலியே தேவைஇல்லை நீ தான் என் பொஞ்சாதி - No comments

Labels: , , , , ,

Thursday, June 21, 2007

மீண்டும் ரீமிக்ஸ் - கனவே கலையாதே(யுவன் சங்கர்) - Shrek ரீமிக்ஸ்

அற்புதமான காதல் பாடல் யுவன் சங்கர் இசையில். படக்காட்சி Shrek-1லிருந்து.

Dont Miss: குத்தாட்டம்- கும்பிடபோன தெய்வம் - ஜெயலலிதா - ரீமிக்ஸ்


Labels: , ,