தினமலரும் பத்திரிக்கை தர்மமும்
தினமலர் - தமிழ் நாளிதழ். தன்னை இங்கே இவ்வாறு கூறிக்கொள்கிறது.
1) Renowned for social awakening and public causes.
2) Non-Aligned to any political party or religion.
1) கடந்த ஒரு வருடமாக மீனாட்சியம்மன் கோவிலை உலக அதிசயமாக்க பிரச்சாரம் செய்கிறார்கள். அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்காக. கண்டிப்பாக அது மன்னார் & மன்னார் கம்பெனி தான். இது தான் தினமலரின் சமுதாய விழிப்புணர்வு (social awakening)
2) தினமலரை இணையத்தில் திறந்தாலே ஒரு சாமி (இந்து) படம் தான் கண்ணில் படும். சரி விசேட நாட்களில் போட்டால் பரவாயில்லை. எங்காவது ரோட்டோர பிள்ளையாரை யாராவது குளிப்பாட்டினால் கூட கும்பாபிஷேகமாக தலைப்புசெய்தியில் வருகிறது. Is this Non-aligned to any religion?
முதல் பாயின்டை பற்றி எனக்கு ஒரு கேள்வி. பத்திரிக்கையின் மீது தவறான தகவல் பரப்புவதாக வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?
9 Comments:
"முதல் பாயின்டை பற்றி எனக்கு ஒரு கேள்வி. பத்திரிக்கையின் மீது தவறான தகவல் பரப்புவதாக......."
இதே கோபம்தான் எனக்கும் இருக்கிறது. எங்கே வெளியே சொன்னால் (மதுரை கோயில் பற்றிதான்), தமிழை-தமிழனை மதிக்கவில்லை என சொல்வார்களோ என பயம். என்னால் முடியாததை நீங்கள் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்.
"கல்தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி"- இதுவே பொய் என்று சொல்ல பயமய் இருந்தது. இதே அர்த்தத்தில் என் வலைத்தளத்தில் மறைமுகமாகத்தான் சொன்னேன். என்ன செய்ய? இந்தப் பூவில் மட்டும்தான் தேன் இருக்கிறது என்று யாரோ சொன்னால், நான் நம்பத் தயாரில்லை.
-ஞானசேகர்
ஞானசேகர், பொதுநலவழக்குகளின் கீழ் வழக்கு தொடுக்க முடியும் என நினைக்கிறேன். வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் யாராவது பதில் சொல்லுங்களேன்.
dinamalar is a pro-brahmin daily newspaper. we should not expect any impartial news. lot of examples.
1)"kudumba politics" to other communities; "paarambariya kudumbum" while mentioning brahmin families. what the*
2)charu nivedta has written lot of things. but they will take only some part for reprinting in varamalar.
3)whenever jaya meets dignitaries, they will put pictures with big news. but for others, you should not expect.
the list goes on buddy. for impartial news, read dinamani. but iam not saying not to read dinamalar. ofcourse read that if its free, but dont take it in heart.
Anony,
All newspapers are partial in one way or the other. We can classify some as less partial..thats all.
But making a false propaganda, like voting for wonders of the world is making people stupid. Its untolerable.
எதற்கும் மாயவரத்து பார்ப்பன நாய் இந்தப் பதிவை ஒருமுறை படிப்பது நல்லது!
kewl down gopalu. just ignore those people.
பொதுவான சில விஷயங்களை மனதில் கொள்ளும் போது, ஒருவர் செய்யும் செயலுக்கு எல்லாம் கற்பிதங்களை உருவாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது உங்கள் எழுத்துக்களும் பின்னுõட்டங்களும். குறிப்பிட்ட நாளிதழை பிராமணர்கள் மட்டும்தான் படிக்கிறார்களா இல்லையே. ஜெயலலிதா படம் மட்டுமே வெளி வந்திருப்பதாக கூறுவது மிகைப்படுத்தப்பட்டது மட்டுமே. தினமலரே வாங்கக்கூடாது என்று கருணாநிதி தன்னுடைய தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறாரே. அதன் பின் அவர் படம் வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டு வரும் வேளையில், தெருவில் உள்ள பிள்ளையாருக்கெல்லாம் படம் போடுகிறார்கள் என்று சொல்வதும் கூட மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாகத்தான் தெரிகிறது.
அன்புடன் பத்திரிகை வாசகன்
பொதுவான சில விஷயங்களை மனதில் கொள்ளும் போது, ஒருவர் செய்யும் செயலுக்கு எல்லாம் கற்பிதங்களை உருவாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது உங்கள் எழுத்துக்களும் பின்னுõட்டங்களும். குறிப்பிட்ட நாளிதழை பிராமணர்கள் மட்டும்தான் படிக்கிறார்களா இல்லையே. ஜெயலலிதா படம் மட்டுமே வெளி வந்திருப்பதாக கூறுவது மிகைப்படுத்தப்பட்டது மட்டுமே. தினமலரே வாங்கக்கூடாது என்று கருணாநிதி தன்னுடைய தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறாரே. அதன் பின் அவர் படம் வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்துக்களின் உணர்வுகள் புண்பட்டு வரும் வேளையில், தெருவில் உள்ள பிள்ளையாருக்கெல்லாம் படம் போடுகிறார்கள் என்று சொல்வதும் கூட மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாகத்தான் தெரிகிறது.
அன்புடன் பத்திரிகை வாசகன்
அவர்கள் குடும்பத்திலே பெரிய சண்டை,கோர்ட்,வழக்கு எல்லாம் உண்டு.ஆனால் இந்து மத வெறியுடன் பொய்.பித்தலாட்டம் எல்லாம் செய்து எழுதுவார்கள்.அவர்களே கேள்விகள் கேட்டு எழுதிய பித்தலாட்டமெல்லாம் வெளியே வந்துள்ளது.
குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் போதும் ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகள்தான் ஆனால் ஈ.வெ.ராமசாமி தான்.பார்ப்பனக் கொழுப்பு வரிக்கு வரி தெரியும்.
இதையெல்லாம் மூடி மறைத்து தமிழர்களை மடையர்களாக்கத் தினம் ஒரு திருக்குறள்,வெளி நாட்டுத் தமிழர்களை வலைத்துப் போட அவர்களுக்காகத் தனி வியாபார நோக்க
செய்திகள் .உலகில் நடக்கும் அத்தனைத் தமிழ்ச் சங்கங்களையும் உங்கள் செய்திகள் தாருங்கள் என்று வருந்தி அழைத்துப் போடுவார்கள்.
தமிழால் உஞ்ச விருத்தி செய்து கொண்டு தமிழரை இழிவு படுத்துவது,வடமொழியால் அழிக்க முயன்று தோற்றதற்குப் பழி வாங்க வேண்டுமென்றே த்ங்லீசால்(தமிங்கலத்தால்) தமிழைக் கொலை செய்வது,தமிழினத் தலைவர்களை அவமதிப்பது இதுவே இவாளின் பிழைப்பு.
தினமலரைத் தொட்டாலே,கணிணியில் தொட்டால் கூடத் தமிழர்கள் டெட்டால் போட்டுக் கை கழுவ வேண்டும்.
Post a Comment
<< Home