.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Tuesday, August 30, 2005

Island Monkeys தீவுக் குரங்குகள்

சென்ற ஞாயிற்றுக்கிழமையோடு இந்த ரின் 799 ஆம் வருட பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் முடிந்தது. நானும் போய் பாத்துட்டு வந்தேன். குழந்தைகள் எல்லாம் குரங்குகள் போல குதிப்பதற்கு Trempoline gymnastics (spelling சரியா?) மாதிரி ஒரு விளையாட்டு இருந்தது. பெரியவர்களும் வானத்திலிருந்து குதித்துக்கொண்டு இருந்தார்கள். நம்ம விஜய் குஷி படத்துல குதிப்பாரே. அதே விளையாட்டு தான்.

அப்படி போகும்போது நான் எடுத்த படம் இங்கே. இது உலகப் புகழ்பெற்ற, சரி ஐரோப்பிய, சரி சரி ஜெர்மனியின் புகழ்பெற்ற செம்பர் ஓபெரா (Semper Oper). ஜெர்மனியில் இருப்பவர்கள் Radeberger பீர் விளம்பரத்தில் பார்த்திருக்கலாம். என்ன கிரகமோ தெரியலை அன்னிக்கின்னு பாத்து காமிராவை ஒழுங்கா பிடிச்சு தொலைச்சுட்டேன்.
Image hosted by Photobucket.com
சரி அதென்ன தலைப்பு Island Monkeys. ஜெர்மன் மாணவர்கள் இங்கிலாந்துக்காரர்களை இப்படித்தான் செல்லமா கூப்பிடுறாங்க.

0 Comments:

Post a Comment

<< Home