.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Friday, April 01, 2005

மறக்க முடியாத முகங்கள் - ரஜினியும் நிஜ பாபாவும்

Image hosted by Photobucket.com

இந்த பாபாவை தெரிகிறதா?. ரஜினியின் பாபா படத்திற்கு பிரிவியு பார்க்க வந்த இடத்தில் ரசிகர்கள் இடித்ததால் உடல்நலம் குன்றி மரணமடைந்த அதே பாபா தான்.

இது ரசிகர்களின் தவறா? ரஜினியின் தவறா? படம் பார்க்க வந்த பாபாவின் தவறா?

6 Comments:

At 2:45 am, Blogger g1 said...

படம் பார்க்க வந்த பாபாவின் தவறு !

 
At 9:29 am, Blogger kirukan said...

Atlast I got a feedback. Why people are reluctant to discuss something which goes in negative sense.

Durga... My Opinion is like yours... I think he might have tried to influence others by showing he is close to Rajni.
Being a Sanyasi (though I dont have good opinions about them), he might have refused the invitation extended by Rajni.

 
At 9:30 am, Blogger kirukan said...

In my last reply.... Last line should be,

He could have refused the invitation.

 
At 11:44 am, Blogger கயல்விழி said...

ரசிகர்களில் எந்தத்தவறும் இருப்பதாய் தெரியவில்லை. பாபாவை நன்றாக கவனிக்க தவறிய ரஜனியும். அழைப்பை ஏற்று படம் பாக்க வந்த பாபாவிலும் தான் தவறு. அது சரி பாபா என்ன இப்படி இருக்கிறார் நிலத்தில் எல்லவோ இருக்க வேணும்.

 
At 11:31 pm, Blogger kirukan said...

GayalVizhi.. Thanx for your comments

 
At 6:53 am, Blogger HS said...

இருவரும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது யார் இந்த படத்தை எடுத்தது? எப்படி எடுக்கமுடியும்? இது இந்த சுத்துமாத்துகாரர்களின் விளம்பரத்துக்காக சும்மா கண்னை மூடிக்கொண்டு எடுத்த படம்!

 

Post a Comment

<< Home