Thirukகுறளின் 134வது அதிகாரம்
Thiruகுறளின் 134வது அதிகாரம் (IT அதிகாரம்) சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் பின் வருமாறு
Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்
Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் codingகெழுதியே சாவர்
எம்மொழி மறந்தார்க்கும் job உண்டாம்
jobஇல்லை 'C'யை மறந்தார்க்கு
Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்
Netல் தேடி copy அடிப்பதின்
மூலையிலிருந்து logic யோசி
பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu
எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் syntax error
எது தள்ளினும் projectல் requirement
தள்ளாமை மிகச் சிறப்பு
Chatடெனில் yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று
Bench Project email இம்மூன்றும்
programmer வாழ்வில் தலை.
நன்றி:- இதுபோல அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் சென்னை வெங்கட்ராமனுக்கும், குவைத் சுப்ரமணியனுக்கும். இவர்களால் தான் என் ப்ளாகே ஓடுது.
7 Comments:
தூள்ளார்க்கு தூள்ளல் தூள் தூள்ளார்க்கு
நீர் சொன்னது தூள்
//தூள்ளார்க்கு தூள்ளல் தூள் தூள்ளார்க்கு
நீர் சொன்னது தூள் //
அனானிமஸ் உங்களை மாதிரி ஆட்கள் தான் எழுதுறாங்க போல.நான் copy-paste தான்
அட..
ஜெர்மனியில் ஒரி Iவள்ளுவர் இருக்காரா ?
முத்து இது நான் எழுதியது கிடையாது. யாரோ ஒரு மாடர்ன் வள்ளுவர் எழுதியது.
திருக்குறள் மாதிரியே நான் எப்ப இ-மெயில் பார்க்க ஆரம்பிச்சேனோ அந்த கால பழமை வாய்ந்தது நீங்க சொன்ன திருக்குறளும்.
Yes Vijay.. This is quite old... But still circulating.......
I think this is one of the success stoies of email.... Though this has been exploited badly in the sense of Spams.
A similar thing that I wrote several years back and was circulating in the net at that time is available at:
http://veenaapponavan.blogspot.com/2004/08/thirukkural.html
Pl. go through and provide your comments.
Thanks,
vp
Post a Comment
<< Home