.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Saturday, March 26, 2005

Optical Illusion.

அல்வாசிட்டி அவர்களின் பதிவில் அரூபம் என்று ஒரு பதிவு இட்டிருந்தார். அதைப்பற்றி கூகிளிய போது www.eyetricks.com என்ற இணைய பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அதில் இதைப் போல பல படங்கள் இருக்கின்றன.

சில இங்கே.

இதில் எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன என கணெக்கெடுக்க முடியுமா?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

4 Comments:

At 1:03 am, Blogger jeevagv said...

சில நாட்களுக்கு முன் மேஜிக் விததை நடத்துபவர்கள் பற்றிய டி.வி. நிகழ்சியொன்று பார்த்தேன். அதில் அவர்கள் 'optical illusion' வைத்து எப்படி வித்தைகள் செய்கிறார்கள் என்று காட்டியது நினைவுக்கு வருகிறது.

 
At 5:45 am, Blogger Vijayakumar said...

என் பதிவில் போட்ட அந்த படம் ஆப்டிகல் இல்யூசன் தானா என தெரியவில்லையே? இருந்தாலும் இருக்கலாம்....

யாராவது கொஞ்சம் இந்த ஆப்டிகல் இல்யூசன் பத்தி விரிவாக எழுதினால் நல்ல இருக்குமல்லவா.

 
At 12:34 pm, Blogger kirukan said...

நன்றி ஜுவா.
விஜய் நீங்கள் வெளியிட்ட படம் Optical Illusion தான்.
www.eyetricks.com தளத்தில் இதைப்போல கிட்டத்தட்ட 150 படங்களை வைத்து இருக்கிறார்கள்.
நீங்கள் வெளியிட்ட படமும் அங்கே உள்ளது.

 
At 3:30 pm, Blogger Vijayakumar said...

நன்றி சரவணன். அருமையான லிங்க் அது....

 

Post a Comment

<< Home