மிலே சுர் மேரா புதிய வடிவில்
மிலே சுர் மேரா துமாரா - இப்படி ஒரு தேச பக்தி பாடலை என் சிறுவயதில் அடிக்கடி அரசு தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். இந்திய மக்களின் பல தரப்பட்ட மொழிகளையும், கலாசாரத்தையும் விளக்கும் பாடலாக அமைந்திருந்தது அது. இப்போது MIT மாணவர்கள் அதே பாடலை புதியவடிவில் படமாக்கியுள்ளார்கள். வித்தியாசமான முயற்சி.
5 Comments:
அன்புள்ள கிறுக்கரே,
இப்பத்தான் முதல்முறையா இந்தப் பாட்டையே கேக்கறேன். அட்டகாசமா இருக்கு பாட்டும்,அதுக்குண்டான காட்சியும்.
இந்தியாவை விட்டு 24 வருசமாச்சே!
என்றும் அன்புடன்,துளசி.
இந்தப் பாட்டின் உண்மையான ஒளிக் காட்சிகள் இதைவிட நன்றாக இருக்கும். இந்தியாவின் பல பாகங்களில் பல இசைக் கலைஞர்களைக் கொண்டு படமாக்கியிருப்பார்கள்.
கிட்டத்தட்ட 80 களின் வந்தேமாதரம் என்று கூறலாம்.
kalakkalaa irukku...
Excellent!!!
I really missed this for a long time.good work!!!
..aadhi
Post a Comment
<< Home