.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, February 24, 2005

அம்மா அம்மம்மம்மா.......... No Comments...

இவர்களெல்லாம் முன்னால் அமைச்சர்களா, இந்நாள் அமைச்சர்களா தெரியாது.

வைத்தியலிங்கம்


தம்பிதுரை


தளவாய்சுந்தரம்


சுகாதாரதுறை செம்மலை


சண்முகநாதன்



நிதியமைச்சர் பொன்னையன்


பொதுப்பணித்துறை பன்னீர்செல்வம்.


பாண்டுரங்கன்


சட்ட அமைச்சர் ஜெயகுமார்


ஜுவானந்தம்


தனபால்


அன்வர் ராஜா


வளர்மதி


வேலுச்சாமி

15 Comments:

At 12:49 pm, Blogger kirukan said...

இது கண்டிக்க வேண்டிய விசயம் மட்டுமல்ல். சர்வாதிகாரத்தின் முதல்படி.
நீங்கள் சொன்ன சேகரைப் போல எவனிடமிருந்தாவது எனக்கும் மின்னஞ்சல் வரும் என எதிர்பார்க்கிறேன்.

 
At 1:45 pm, Blogger Salahuddin said...

ஆஹா... என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!

 
At 7:15 pm, Blogger aathirai said...

nalla collection.

20 degree,40 degree, 90 degree...konathirku yerpa department kidaikkum.

 
At 7:35 pm, Blogger கறுப்பி said...

பொண்ணுகளுக்கு நல்லாத்தான் மரியாதை கொடுக்கறீங்கள். ஆணுகளையே காலில விழ வைச்சிட்டா இந்த அம்மா

 
At 10:05 pm, Blogger kirukan said...

பின்னுாட்டங்களுக்கு நன்றி.
ஆதிரை, நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பன்னீர்செல்வம் கிரிவலம் வருவதைப்போல அம்மாவை சுற்றி உருண்டு வந்திருப்பார் என நினைக்கிறேன். அதனால் தான் அவருக்கு தற்காலிக முதல்வர் பதவி கிடைத்திருக்கலாம்.

 
At 10:34 pm, Blogger Muthu said...

கிறுக்கன்,
சுவாரசியமான படங்கள். இது சமீபத்திய படங்கள்தானா..? ஏன் கேட்கிறேன் என்றால் கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் பி.பி.ஸி-யின் செவ்வியில் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடவாது எனத் தற்போதைய தமிழக முதல்வர் உறுதியளித்ததாய் ஞாபகம்.

கறுப்பி,
///..பொண்ணுகளுக்கு நல்லாத்தான் மரியாதை கொடுக்கறீங்கள். ஆணுகளையே காலில விழ வைச்சிட்டா இந்த அம்மா..///

பெண்கள் காலில் ஆண்கள் விழுவது ஒன்றும் புதிதல்லவே :). இதைப் பற்றிக் கொஞ்சம் இங்கு எழுதியிருக்கிறேன்.
http://muthukmuthu.blogspot.com/2005/02/blog-post_24.html

 
At 11:14 am, Blogger kirukan said...

Muthu,
Thanks for comments. I am not sure whether they are recent photos or old. But in recent the situation has not changed much.

Recently I saw a photo took during STF award function in Nehru stadium. Jeya is leaving out the stadium. And all ministers stading some 15 metres apart are bending like question mark.

 
At 4:01 pm, Blogger சன்னாசி said...

அத்தனை புகைப்படங்களிலும் சசிகலாவுக்கு இடப்பக்கம் நாற்காலியில் (ஓ.பன்னீர்செல்வமா?) அமர்ந்திருப்பவரைப் பார்த்தீர்களா? நாற்காலி நுனியில் தொங்கிக்கொண்டு, முதுகைச் சாய்க்காமல் உட்கார்ந்தே வளைந்துகொண்டு?? வாழ்க ஜனநாயகம்!!

 
At 4:25 pm, Blogger கறுப்பி said...

இந்தப்படங்களைப் பார்க்கும் போது நான் இந்தியாவிற்கு விடுமுறைக்காகப் போயிருந்த போது ஏற்பட்ட ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. ஒரு கிராமத்தி;ல் பெயர் தெரியவில்லை வீதியோரம் இருந்த சைவ சாப்பாட்டுக் கடையில் சாப்பிடுவதற்கு ஓடர் கொடுத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு இருந்தோம். அலைந்து திரிந்ததால் கால்களி;ல் நல்ல வலி. நான் காலுக்கு மேல் காலைப் போட்ட படியே குனிந்து ஒற்றைக் கையால் ஒரு காலை கொஞ்சம் மசாஜ் பண்ணியபடி இருந்தேன். அந்தக் கடையில் உணவு அருந்திக்கொண்டிருந்த ஒரு ஆண் என்னை முறைத்துப் பார்த்தார். நான் பார்வையைத் திருப்பி கொண்டேன். அவர் முறைத்ததின் காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் எழுந்து வந்து என்னிடம் “ஆம்பிளைகள் இருக்கிற பொது இடத்தில் ஒரு பொண்ணு காலுக்கு மேல் கால் போட்டு இருக்கக் கூடாது என்று என்னைக் காலை நிலத்தில் வைக்கும் படி சொன்னார்” எனக்குப் பேய்க் கோவம் ஆனால் முண்ட விரும்பவில்லை எழுந்து எனது காரில் வந்து இருந்து விட்டேன். இப்படியாகப் பெண்களைப் பார்க்கும் ஒரு நாட்டில் ஆண்களைத் தன் காலில் விழ வைத்த “அம்மா” எனக்கு அதிர்ச்சியைத் தருவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

 
At 10:57 am, Anonymous Anonymous said...

தானும் மனிதன்தான் எனும் சிந்தனையே இல்லாத மாக்கள் கூட்டத்தில் இதுவொன்றும் புதுமை அல்லவே!

என்றோ 'தமிழன்' வாழ்ந்த நாட்டில், இன்று தமிழன் என்ற பெயரில் யாரோ நடத்தும் நாடகத்தின் ஒரு காட்சிதானே!

யாரங்கே! அனைவரையும் ஆனைக் கால்களில் இடறச் செய்யுங்கள்!

 
At 12:03 pm, Blogger ilavanji said...

எனக்கும் மந்திரி பதவி கொடுத்து மாசம் 2 கோடி ரூபா கொள்ளையடிக்க சான்சு குடுத்தா, இதவிட சூப்பரா நான் காலுலவிழுவேன்.. அட போங்கப்பா..

அவங்க தொழில அவங்க ஜோரா பாக்கறாங்க.. நயாபைசா பிரயோசனம் இல்லாம நாம இப்படி பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!

 
At 1:21 pm, Anonymous Anonymous said...

I am sorry, that has interfered... This situation is familiar To me. Let's discuss. Write here or in PM.

 
At 10:41 am, Anonymous Anonymous said...

uRBGSM abana free pills uVjPRV acai berry online jfvRag accupril order bZozUV accutane get TtRMgz aceon online mUHNvT aciphex discount Dnqkyx acne-n-pimple cream cheap

 
At 10:14 am, Anonymous Anonymous said...

Many thanks for support how I can thank you?

 
At 12:06 pm, Anonymous Anonymous said...

HqOo0t91w Mgm Grand xniKHfojw Hard Rock Hotel Casino PXhYlGkaB Little Creek Casino VHM7F8LtIo Black Jack Casino pK73x6tIsj Cameo Casino avdYWHR7cO Tropicana BiexAm7KH Monte Carlo uloZUEj8OL Soaring Eagle Casino

 

Post a Comment

<< Home